ஊமை விழிகள் -தோல்வி நிலையென நினைத்தால்-விஜயகாந்த்.

படம் :- ஊமை விழிகள். பாடல்:- தோல்வி நிலையென நினைத்தால்..... இசை :- மனோஜ் . வருடம் :-1986. "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா" "தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா - வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா " "உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா"" தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா - விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம் உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் - "உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா"" தோல்வி நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா - வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா - குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில்...