ஊமை விழிகள் -தோல்வி நிலையென நினைத்தால்-விஜயகாந்த்.

படம் :- ஊமை விழிகள்.
பாடல்:-  தோல்வி நிலையென                                        நினைத்தால்.....
இசை :- மனோஜ் .
வருடம் :-1986.

"தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா"

 "தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா -
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா "

"உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா""


தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா - 
விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில் இன்னும் ஏன் பாரம்
உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும் கண்ணில் இன்னும் ஏன் ஈரம் - 

"உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம் உணர்வை இழக்கலாமா
உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை மறக்கலாமா""


தோல்வி  நிலையென நினைத்தால் மனிதன் வாழ்வை நினைக்கலாமா - 
வாழ்வை சுமையென நினைத்து தாயின் கனவை மிதிக்கலாமா - 

குழு : விடியலுக்கில்லை தூரம் விடியும் மனதில்                               இன்னும் ஏன் பாரம் - 
          உன் நெஞ்சம் முழுவதும் வீரம் இருந்தும்                               கண்ணில் இன்னும் ஏன் ஈரம்
      "யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள் சிந்தட்டும்              பாதை மாறலாமா"
      "ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்                கொள்கை சாகலாமா"
குழு : உரிமை இழந்தோம் உடமையும் இழந்தோம்                           உணர்வை இழக்கலாமா
           உணர்வை கொடுத்து உயிராய் வளர்த்த கனவை               மறக்கலாமா......!
           "யுத்தங்கள் தோன்றட்டும் ரத்தங்கள்                                           சிந்தட்டும் பாதை மாறலாமா "-
          "ரத்தத்தின் வெப்பத்தில் அச்சங்கள் வேகட்டும்                      கொள்கை சாகலாமா"......

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைத்தாலே இனிக்கும்-சம்போ சிவ சம்போ-எம்எஸ் விஸ்வநாதன்

கேளடி கண்மணி - மண்ணில் இந்த காதல்.. -- எஸ்பி பாலசுப்பிரமணியன் | இளையராஜா