நினைத்தாலே இனிக்கும்-சம்போ சிவ சம்போ-எம்எஸ் விஸ்வநாதன்

படம் :-நினைத்தாலே இனிக்கும்
பாடல் :-சம்போ சிவ சம்போ
பாடகர் :-எம்எஸ் விஸ்வநாதன் 
வருடம் :-1979


         ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ சிவ‌ ச‌ம்போ....

        ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே             தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ
ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ


     ம‌னிதா உன் ஜென்ம‌த்தில்
எந்நாளும் ந‌ன் நாளாம்
ம‌றுநாளை எண்ணாதே
இந்நாளே பொன் நாளாம்
ப‌ல்லாக்கைத் தூக்காதே
ப‌ல்லாக்கில் நீ ஏறு
உன் ஆயுள் தொண்ணூறு
எந்நாளும் பதினாறு….ஊ…..
       
       ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ ச‌ம்போ

       அப்பாவும் தாத்தாவும்
 வ‌ந்தார்க‌ள் போனார்க‌ள்
த‌ப்பென்ன‌ ச‌ரியென்ன‌
எப்போதும் விளையாடு
அப்பாவி என்பார்க‌ள்
த‌ப்பாக‌ நினைக்காதே
எப்பாதை போனாலும்
இன்ப‌த்தைத் த‌ள்ளாதே…..ஏ…ஏ….

        க‌ல்லை நீ தின்றாலும்
செறிக்கின்ற‌ நாளின்று
கால‌ங்க‌ள் போனாலே
தின்னாதே என்பார்க‌ள்

     ஆ…..ம‌துவுண்டு பெண்ணுண்டு
சோறுண்டு
சுக‌முண்டு ம‌ன‌முண்டு என்றாலே
சொர்க்க‌த்தில் இட‌ம் உண்டு

   ஜ‌‌க‌மே த‌ந்திர‌ம் சுக‌மே ம‌ந்திர‌ம்
ம‌னித‌ன் எந்திர‌ம் சிவ‌ ச‌ம்போ ஓ ஓ
நெஞ்ச‌ம் ஆல‌ய‌ம் நினைவே தேவ‌தை
தின‌மும் நாட‌க‌ம் சிவ‌ சம்போ
 

  ல ல ல ல லி ல லல ல லி ல ல ல லில
    சிவ‌ ச‌ம்போ........
ல ல ல ல லி ல ல ல ல லி ல ல ல ல லி ல
     சிவ‌ ச‌ம்போ..........

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கேளடி கண்மணி - மண்ணில் இந்த காதல்.. -- எஸ்பி பாலசுப்பிரமணியன் | இளையராஜா

ஊமை விழிகள் -தோல்வி நிலையென நினைத்தால்-விஜயகாந்த்.