இளமை காலங்கள் -இளையராஜா-கே .ஜே .யேசுதாஸ்

படம் :-இளமைக்காலங்கள் 
பாடல் :-ஈரமான ரோஜாவே
இசை :-இளையராஜா 
பாடியவர்:- கே. ஜே .யேசுதாஸ் 
வருடம் :-1983
       " ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே;
         ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே-
         கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
         என் அன்பே ஏங்காதே ".....

       " ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
         ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
         கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
         என் அன்பே ஏங்காதே ".....

          என்னை பார்த்து ஒரு மேகம்
          ஜன்னல் சாத்தி விட்டு போகும் -
          என்னை பார்த்து ஒரு மேகம்
          ஜன்னல் சாத்தி விட்டு போகும்
          "உன் வாசலில் எனை கோலம் இடு
         இல்லை என்றால் ஒரு சாபம் இடு
          பொன்னாரமே"...
          தண்ணீரில் மூழ்காது காற்றுள்ள பந்து
          என்னோடு நீ பாடிவா சிந்து.......
      
          ""ஈரமான ரோஜாவே என்னை பார்த்து மூடாதே
           கண்ணில் என்ன சோகம் போதும் ஏங்காதே
           என் அன்பே ஏங்காதே"".    
     
          "நேரம் கூடி வந்த வேலை
           நீ நெஞ்சை மூடி வைத்த கோழை -
           நேரம் கூடி வந்த வேலை
           நீ நெஞ்சை மூடி வைத்த கோழை"
           "என் நெஞ்சிலே இனி ரத்தம் இல்லை
           கண்ணீருக்கே நான் தத்துப் பிள்ளை
           என் காதலி"... --

            உன் போல என்னாசை தூங்காது ராணி
            தண்ணீரில் தள்ளாடுதே தோணி

             "ஈரமான ரோஜாவே ஏக்கம் என்ன ராஜாவே
             கண்ணில் என்ன சோகம் தீரும் ஏங்காதே
             என் அன்பே ஏங்காதே ஏங்காதே
             என் அன்பே ஏங்காதே"...
           
          

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நினைத்தாலே இனிக்கும்-சம்போ சிவ சம்போ-எம்எஸ் விஸ்வநாதன்

கேளடி கண்மணி - மண்ணில் இந்த காதல்.. -- எஸ்பி பாலசுப்பிரமணியன் | இளையராஜா

ஊமை விழிகள் -தோல்வி நிலையென நினைத்தால்-விஜயகாந்த்.