இடுகைகள்

செப்டம்பர், 2020 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கேளடி கண்மணி - மண்ணில் இந்த காதல்.. -- எஸ்பி பாலசுப்பிரமணியன் | இளையராஜா

படம்
படம் :- கேளடி கண்மணி  இசை அமைப்பாளர் :- இளையராஜா வருடம் :-1990 பாடல் :-- மண்ணில் இந்த காதல் இன்றி..... பாடலைப் பாடியவர் :- எஸ்பி பாலசுப்பிரமணியன் குறிப்பு :- இந்தப் பாடலில் மறைந்த பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன் மூச்சுவிடாமல் பாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1.மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ... எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ.... பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா.... கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா.... 2.மண்ணில் இந்த காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ..... எண்ணம் கன்னி பாவை இன்றி ஏழு சுவரம் தன் பாடுமோ.... பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா..... கண்ணை மூடி கனவில் வாழும் மானிடா..... ( பெண் :-- மூச்சு விடாம பாடுறேன்னு சொன்னீங்களே....) வென்னிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி, என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மையின் சுகமின்றி, சந்தனமும் சங்க தமிழும் பொங்கிடும் வசந்தமும்... சிந்தி வரும் பொங்கும் அமுதம் தங்கிடும் குமுதமும்... கன்னி மகள் அருகில் இருந்தால் சுவைக்கும்.... கன்னி துணை இழந்தால் முழுதும் கசக்கும்... விழியினில் மொழியினில் நடையினில் உடையின...